ரூ.7,500 வழங்குக

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் ரூ.7,500 வழங்குக... பஞ்சாயத்து அலுவலகங்கள் முன்பு மே 12 மனு அளிக்கும் போராட்டம்

தமிழ்நாட்டில் மாநிலஅரசு ரூ.1000 நிவாரணம் அளித்துவிட்டு இதை வைத்து மாதக்கணக்கில் பிழைப்பு நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது....